Foundations 3

இயேசுவின் அழைப்பு

இயேசு யார், அவர் என்ன செய்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளத் தொடங்கும் போது, அவருக்கு எப்படிப் பதிலளிக்க வேண்டும் என்பதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அப்பெரிய தீர்மானத்திற்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் அறிந்திருப்பதை இந்தப் பாடங்கள் உறுதிசெய்ய உதவுகின்றன.

1

இயேசு யார்?

யோவான் 1: 1-18

2

இயேசு உங்களுக்கு என்ன வழங்குகிறார், உங்களிடம் என்ன கேட்கிறார்?

யோவான் 14: 1-7, 14: 23-27

3

இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் விளைவு என்ன?

யோவான் 3: 3-21

4

இயேசுவைப் பின்பற்றுவதற்கான விலைக்கிரயம் என்ன?

மத்தேயு 10: 37-39, மாற்கு 8: 34-38

5

நாம் துன்புறுத்தப்படுதலை எதிர்பார்க்க வேண்டுமா?

யோவான் 15: 18-23, மத்தேயு 10: 16-22

6

உங்கள் பதில் என்ன?

அப்போஸ்தலர் 2: 36-41, சங்கீதம் 32: 1-5, ரோமர் 10: 9-10

7

ஞானஸ்நானம் என்றால் என்ன?

ரோமர் 6: 1-4, கலாத்தியர் 3: 26-28, அப்போஸ்தலர் 10: 44-48

8

அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவருடைய வாக்குறுதிகள் என்ன?

எபேசியர் 2: 1-10, ரோமர் 5: 1-5

9

கடவுள் நமக்கு எப்படி உதவுவார்?

யோவான் 14: 15-27

10

அவர் நம்மை என்ன செய்யச் சொல்கிறார்?

மத்தேயு 28: 16-20, அப்போஸ்தலர் 1: 3-8