Foundations 4

சீடர்களாய் இருத்தல்

இயேசுவின் சீடராவதன் அர்த்தம் என்ன? அவரைச் சந்திப்பதற்கு முன்பு இருந்ததை விட இப்போது உங்கள் வாழ்க்கை எப்படி வித்தியாசமாக இருக்க வேண்டும்? சீடராவதைப் பற்றி உங்களுக்கு இருக்கும் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்க இந்தப் பாடங்கள் உதவும்.

1

சீடர்கள் கடவுளை நேசிக்கிறார்கள், மற்றவர்களையும் நேசிக்கிறார்கள்

மத்தேயு 22: 36-40, உபாகமம் 6: 4-9

2

சீடர்கள் மன்னிக்கப்பட்டவர்கள்

லூக்கா 7: 36-50

3

சீஷர்கள் கடவுளுடைய பிள்ளைகள்

எபேசியர் 1: 3-8, கலாத்தியர் 3: 26-4: 7

4

சீடர்கள் நம்முடைய பிதாவைத் நாடுகிறார்கள்

லூக்கா 11: 1-13

5

சீடர்கள் கடவுளுடைய வார்த்தையைச் சார்ந்து இருக்கிறார்கள்

சங்கீதம் 19: 7-14, மத்தேயு 7: 24-27

6

சீடர்கள் கடவுளால் வழிநடத்தப்படுகிறார்கள்

சங்கீதம் 23: 1-6

7

சீடர்கள் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து, மனிதர்களைப் பிடிக்கிறார்கள்

லூக்கா 5: 1-11

8

சீடர்கள் இயேசுவில் நிலைத்திருந்து கனி கொடுக்கிறார்கள்

யோவான் 15: 1-17

9

சீடர்கள் ஆவியினால் வாழ்கிறார்கள்

ரோமர் 8: 1-18

10

கடவுளுடைய அன்பிலிருந்து சீடர்களைப் பிரிக்க முடியாது

ரோமர் 8: 26-39