Foundations 8

இயேசுவின் சமூகமாக வளருதல்

நீங்கள் இப்போது சிலகாலமாக சந்தித்து வருகிறீர்கள் என்றால், உங்கள் சபைக்காக கடவுள் இன்னும் அதிகமாக ஏதாவது வைத்திருக்கிறாரா என்று நீங்கள் யோசிக்கலாம். கடவுளுக்கு ஊழியம் செய்வதிலும், அவருடைய ராஜ்யத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் உண்மையாகவே தீவிரமாக இருப்பது எப்படி இருக்கும்? இந்தப் பாடங்கள் சபையின் வளர்ச்சி பற்றிய பல்வேறு அம்சங்களைத் தெளிவாக விளக்கும்.

1

சபை கடவுளுக்குரியது

1 கொரிந்தியர் 3: 1-15, 3: 21-23

2

சபை கடவுளுடைய வீடாகும்

எபேசியர் 2: 11-22

3

சபை கடவுளைத் துதிக்கிறது

1 நாளாகமம் 16: 8-36

4

சபை ஒருவருக்கொருவர் உதவுகிறது

கலாத்தியர் 6: 1-10

5

சபை ஒருவருக்கொருவர் சேவை செய்கிறது

அப்போஸ்தலர் 6: 1-7

6

சபை ஒன்றாக ஜெபிக்கிறது

அப்போஸ்தலர் 4: 23-31

7

சபை ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கிறது

யாக்கோபு 5: 13-20

8

சபை தியாகத்தோடு கொடுக்கிறது

அப்போஸ்தலர் 4: 32-37, 2 கொரிந்தியர் 8: 1-15

9

சபையால் கடவுளிடம் பொய் சொல்ல முடியாது

அப்போஸ்தலர் 5: 1-11

10

சபை பாவத்தைக் கண்டு சரியான முறையில் கையாளுகிறது

மத்தேயு 18: 15-17, 1 கொரிந்தியர் 5: 1-13

11

சபையானது மற்றவர்களுக்கு சேவை செய்கிறது

மத்தேயு 25: 31-46

12

சபை ஊழியர்களை வெளியே அனுப்புகிறது

அப்போஸ்தலர் 13: 1-4, ரோமர் 15: 16-21