Foundations 9

தலைவர்களாக வளருதல்

நீங்கள் சீடர்களை உருவாக்குகிற ஒரு சீடராக வாழ்ந்து கொண்டிருந்தால், இப்போது நீங்கள் இன்னும் திறமையான தலைவராக வளர வேண்டும் என்பதை உணர்ந்திருப்பீர்கள். இந்த பாடங்கள் தலைமைத்துவத்தின் மிகவும் கடினமான சில கேள்விகளைக் கையாளும்; மேலும் மற்றவர்களுக்கு ஊழியம் செய்பவர்களுக்காக வேதாகம ஞானத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

1

தலைவர்கள் மக்களை இயேசுவிடம் சுட்டிக்காட்டுகிறார்கள்

யோவான் 1: 19-37, 3: 26-30

2

தலைவர்கள் எல்லாவற்றிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார்கள்

மத்தேயு 3: 11-17

3

தலைவர்கள் கீழ்ப்படிந்து, மற்றவர்களுக்கும் கீழ்ப்படியக் கற்றுக்கொடுக்கிறார்கள்

மத்தேயு 5: 13-20

4

தலைவர்கள் பின்தொடர்பவர்களுக்காக ஜெபிக்கிறார்கள்

எபேசியர் 3: 14-21

5

தலைவர்கள் சரியாக நியாயந்தீர்க்கிறார்கள்

மத்தேயு 7: 1-5, 7: 15-23

6

தலைவர்கள் கடவுளுடைய ஞானத்தைப் பின்பற்றுகிறார்கள்

1 கொரிந்தியர் 1: 18-31

7

தலைவர்கள் நல்ல உக்கிராணக்காரர்கள்

மத்தேயு 25: 14-30

8

தலைவர்கள் சில சமயங்களில் இடறினாலும் ஊழியத்தைத் தொடரலாம்

லூக்கா 22: 54-62, யோவான் 21: 13-17

9

தலைவர்கள் எச்சரித்து உற்சாகப்படுத்துகிறார்கள்

1 தீமோத்தேயு 4: 1-16

10

தலைவர்கள் கலாச்சாரங்களைக் கடந்து தொடர்பு கொள்கிறார்கள்

அப்போஸ்தலர் 17: 16-34

11

தலைவர்களுக்கு விசுவாசமும், சகிப்புத்தன்மையும் உண்டு

யாக்கோபு 1: 2-18

12

தலைவர்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறார்கள்

1 கொரிந்தியர் 9: 16-27