Foundations 2

இயேசுவின் வாழ்க்கையும் செய்தியும்

இயேசு ஒரு வல்லமையுள்ள தீர்க்கதரிசியா, ஞானமுள்ள போதகரா அல்லது அதற்கும் மேலானவரா? நாம் எப்படி கடவுளுடன் சரியான உறவில் இருப்பது மற்றும் நம்மில் பலர் தேடிக்கொண்டிருக்கும் சமாதானத்தைக் கண்டடைவது எப்படி என்பதை இயேசு கிறிஸ்து காட்டுவதை இந்தப் பாடங்கள் அறிமுகப்படுத்துகின்றன.

1

இரட்சகரைப் பற்றி யோவான் சாட்சி கூறுதல்

மாற்கு 1: 1-8, யோவான் 1: 29-34

2

இயேசுவின் சோதனையும் ஊழியமும்

லூக்கா 4: 1-22

3

இயேசு குணமாக்கி மன்னிக்கிறார்

லூக்கா 5: 17-32

4

இயேசுவின் வல்லமை

மாற்கு 4: 35-5: 20

5

மன்னிப்பும் தியாகமும்

லூக்கா 18: 9-30

6

கடவுளை நேசியுங்கள், உங்கள் அயலாரையும் நேசியுங்கள்

லூக்கா 10: 25-37, 6: 27-31

7

கடவுள் காணாமற்போனவர்களைத் தேடுகிறார்

லூக்கா 15: 1-24

8

கடவுளுக்கான வெவ்வேறு பதில்கள்

மத்தேயு 13: 1-9, 13: 18-23, 13: 44-46

9

மரணத்தின் மீதான இயேசுவின் வல்லமை

யோவான் 11: 1-44

10

இயேசுவின் மனத்தாழ்மை

யோவான் 13: 1-17

11

சீடர்களுடன் பஸ்கா

மத்தேயு 26: 17-30

12

இயேசு கைதுசெய்யப்படல்

மத்தேயு 26: 36-56

13

சிலுவையில் அறைதல்

லூக்கா 23: 32-56

14

உயிர்த்தெழுதலும் பரமேறுதலும்

யோவான் 20: 11-31, லூக்கா 24: 50-52

15

பரலோகத்தில் இயேசு

வெளிப்படுத்தல் 7: 9-17