Foundations 6

தலைவர்களாக இருத்தல்

இயேசுவின் சீடராக, உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார், அது உங்களை ஒரு தலைவராக்குகிறது. உங்களது பணியிடத்திலோ, திருச்சபையிலோ, அல்லது உங்கள் குடும்பத்திலோ வழிநடத்தும்படி கடவுள் உங்களை வழிநடத்தும்போது, தலைமைத்துவத்தைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை அறிவது முக்கியம். இந்தப் பாடங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் வழிநடத்த உதவும்.

1

ஊழியக்காரராக இயேசு

பிலிப்பியர் 2: 1-11

2

தலைமைத்துவம் பற்றி இயேசு பேசுகிறார்

மத்தேயு 23: 1-12

3

நல்ல தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?

1 பேதுரு 5: 1-11

4

கெட்ட தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?

எசேக்கியேல் 34: 1-16

5

நல்ல மேய்ப்பனாக இயேசுவின் முன்மாதிரி

யோவான் 10: 1-18

6

பவுலின் முன்மாதிரி

1 தெசலோனிக்கேயர் 1: 4-7, 2: 1-12

7

விசுவாசத்தன்மையும் பெருக்குதலும்

2 தீமோத்தேயு 2: 1-7

8

சீடர்களை ஆயத்தப்படுத்துதல்

எபேசியர் 4: 1-7, 4: 11-16

9

தலைவர்களுக்குப் பவுலின் அறிவுரைகள்

அப்போஸ்தலர் 20: 17-38

10

ஒரு தியாக வாழ்க்கை

ரோமர் 12: 1-21

11

தலைமைத்துவ தகுதிகள்

தீத்து 1: 5-9

12

தலைவர்களைப் பெருக்குதல்

அப்போஸ்தலர் 14: 21-23, 20: 17, 20: 28, பிலிப்பியர் 1: 1-6